SKIP TO MAIN CONTENT

துன்பம் நேர்கையிலும் சிரித்து வாழ்வோம்!

SBS Tamil
SBS Tamil Source: SBS Tamil

History of the Dispossessed Sri Lankan Tamils மற்றும் துன்பம் நேர்கையிலும் சிரித்து வாழ்வோம் எனும் நூற்களின் ஆசிரியர் விக்டர் ராஜலிங்கம் அவர்கள். அமெரிக்காவில் வாழும் அவர் இந்த புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த நூற்கள் தொடர்பாக அவர் நம்மோடு உரையாடினார். அவரைச் சந்தித்தவர்: றைசெல். புத்தக வெளியீடு நாள்& இடம்: 15 ஜூலை சனிக்கிழமை Yaarl Function Centre, 221A Wentworth Ave, Pendle Hill, NSW 2145 அனுமதி இலவசம்

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

History of the Dispossessed Sri Lankan Tamils மற்றும் துன்பம் நேர்கையிலும் சிரித்து வாழ்வோம் எனும் நூற்களின் ஆசிரியர் விக்டர் ராஜலிங்கம் அவர்கள். அமெரிக்காவில் வாழும் அவர் இந்த புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்த நூற்கள் தொடர்பாக அவர் நம்மோடு உரையாடினார். அவரைச் சந்தித்தவர்: றைசெல். புத்தக வெளியீடு நாள்& இடம்: 15 ஜூலை சனிக்கிழமை Yaarl Function Centre, 221A Wentworth Ave, Pendle Hill, NSW 2145 அனுமதி இலவசம்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now