ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் மேடையேற்றப்படவுள்ள Counting & Cracking என்ற நாடக பயிற்சிக்காக ஈழத்தின் பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் ஷோபா சக்தி சிட்னி வருகை தந்திருந்தார். அண்மையில் வெளியான அவரது புதிய நாவல் ஸலாம் அலைக் தொடர்பிலும் இன்னும் சில விடயங்கள் தொடர்பிலும் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





