SKIP TO MAIN CONTENT

“Round Trip” எனும் ஆஸ்திரேலிய குறும்படத்தின் கதையும் தனித்துவமும்

Ren Thackham, Round Trip poster and Shankar
Source: Shankar Jeyapandian

ஆஸ்திரேலிய திரைப்படங்களை நாம் தமிழ் நேயர்களுக்கு அறிமுகம் செய்யும் வரிசையில் இன்று குறும்படம் ஒன்று. YouTube இல் காணக்கிடைக்கும் “Round Trip” (2018) எனும் குறும்படத்தை இயக்கியிருப்பவர் Ren Thackham. இந்த குறும்படத்தை அலசுகிறார் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன். திரைப்படம் – 7.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய திரைப்படங்களை நாம் தமிழ் நேயர்களுக்கு அறிமுகம் செய்யும் வரிசையில் இன்று குறும்படம் ஒன்று. YouTube இல் காணக்கிடைக்கும் “Round Trip” (2018) எனும் குறும்படத்தை இயக்கியிருப்பவர் Ren Thackham. இந்த குறும்படத்தை அலசுகிறார் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன். திரைப்படம் – 7.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now