ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம்

Source: Public domain
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. எழுத்தாளர் E.G.Nesbitt (NSW) அவர்களின் 'The Mirror' என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். Australian Writers Centre அமைப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவு செய்த சிறுகதை இது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். சுந்தர ராமசாமி அவர்களின் "ரத்னாபாயின் ஆங்கிலம்" கதையை வாசித்தது பாக்யஸ்ரீ அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். கதை: 11
Share