ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம்

Source: Shankar Jeyapandian
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. Furious Fiction போட்டியில் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற எழுத்தாளர் Roslyn Keighery அவர்களின் “A small price to pay” என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். கதை: 3
Share