விக்டோரியா மாநிலத்தைச் சார்ந்த எழுத்தாளர் Ingrid Taylor-Mossஅவர்கள் எழுதிய “Constricted View” (பதிப்பு: Australian Writers Centre - March 2020) எனும் சிறுகதையை நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சி வழி எடுத்து வருகிறார் சங்கர் ஜெயபாண்டியன். கதை – 3. வண்ணநிலவன் எழுதிய சிறுகதை "இரண்டு பெண்கள்" கதைக்கு குரல் கொடுத்தவர் பாக்யஸ்ரீ அவர்கள்.




