ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம்

Source: Pixabay
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தளங்களில் பரிசு பெற்ற சிறுகதைகளையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய தொடர் இது. எழுத்தாளர் Susan Vance அவர்களின் “The Long Walk” என்ற சிறுகதையை அறிமுகம் செய்கிறோம். “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைப்பவர்: 4 EB தமிழ் ஒலியின் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். கதை: 5
Share