இறந்த பின்னும் வாழலாம்!
Getty Source: Getty
நாம் இறக்கும் போது நமது உடலுறுப்புக்களையும் திசுக்களையும் தானமாக வழங்கினால் ஆகக்குறைந்தது 10 பேரின் வாழ்க்கையை காப்பாற்றலாம். இது தொடர்பில் Audrey Bourget தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share