SKIP TO MAIN CONTENT

உங்கள் காப்பீடு திட்டத்தை முழுமையாக பயன்படுத்துகிறீர்களா?

Alex Osmond was sold junk insurance he didn't need and couldn't claim on (SBS).jpg
Alex Osmond was sold junk insurance he didn't need and couldn't claim on Credit: SBS

பயனற்ற காப்பீடு திட்டங்களில் பலர் தங்களுக்கு தெரியாமலேயே பணத்தை செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெறும் நடவடிக்கை கடந்த 12 மாதங்களில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Gloria Kalache எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

பயனற்ற காப்பீடு திட்டங்களில் பலர் தங்களுக்கு தெரியாமலேயே பணத்தை செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெறும் நடவடிக்கை கடந்த 12 மாதங்களில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Gloria Kalache எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now