இந்தியாவில் "லவ் ஜிஹாத்" என்றழைக்கப்படும் சட்டம் என்ன சொல்கிறது? பெண்களுக்கு எதிரானதா?

A civil right activist holds a placard during a demonstration condemning the decision of various Bharatiya Janata Party (BJP) led state governments in the count Source: MANJUNATH KIRAN/AFP via Getty Images
இந்தியாவின் வடமாநிலங்களில் மதம் மாறுவதை கடுமையாகும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இது "லவ் ஜிஹாத்"துக்கு எதிரானது என்று இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த சட்டம் என்ன சொல்கிறது, இந்த சட்டம் பெண்களுக்கு எதிரானதா? என்று கருத்துக்களை முன்வைக்கின்றனர் தமிழ்நாட்டின் பிரபல வழக்கறிஞரும் பெண் உரிமைகளுக்கு குரல் கொடுத்துவருகின்றவருமான சுதா ராமலிங்கம் மற்றும் வழக்கறிஞரும் பெண்ணியவாதியுமான அஜிதா ஆகியோர். விவரண நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share