SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் பின்தள்ளப்படுகிறார்களா??

Man ironing shirt while woman relaxing on sofa at home
A new SBS documentary challenges gender stereotypes. Source: Moodboard

ஆஸ்திரேலிய பணியிடங்களில் பாலின சமத்துவமின்மை இருப்பதாக ஆஸ்திரேலிய பெண்கள் உணர்கின்றனர் என்றும், ஆஸ்திரேலிய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாலின சமத்துவமின்மையை நேரடியாக எதிர்கொண்டுள்ளார்கள் என்றும் அண்மைய ஆய்வொன்று சொல்கிறது. பெண்ணிய இயக்கங்கள் கட்டுப்பாட்டை மீறி விட்டதாக பல ஆண்கள் நம்புகின்றனர் என்றும் இந்த ஆய்வு மேலும் கண்டறிந்துள்ளது. இது குறித்து Joy Joshi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய பணியிடங்களில் பாலின சமத்துவமின்மை இருப்பதாக ஆஸ்திரேலிய பெண்கள் உணர்கின்றனர் என்றும், ஆஸ்திரேலிய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாலின சமத்துவமின்மையை நேரடியாக எதிர்கொண்டுள்ளார்கள் என்றும் அண்மைய ஆய்வொன்று சொல்கிறது. பெண்ணிய இயக்கங்கள் கட்டுப்பாட்டை மீறி விட்டதாக பல ஆண்கள் நம்புகின்றனர் என்றும் இந்த ஆய்வு மேலும் கண்டறிந்துள்ளது. இது குறித்து Joy Joshi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now