அமெரிக்க அதிபர் Trump பதவி இழப்பாரா? தண்டிக்கப்படுவாரா?

Supporters of US President Donald J. Trump outside the senate chambers after breaching Capitol security in Washington, DC, USA, 06 January 2021. Source: AAP Image/EPA/JIM LO SCALZO
அமெரிக்க நாடாளுமன்றத் கட்டடத்தில் நேற்று நடந்த கலவரம் உலகில் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக அடுத்து என்ன நடக்கும், அதிபர் Trump பதவி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதா, அவர் தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என்று பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் அமெரிக்காவின் Salisbury பல்கலைக்கழகத்தின் Conflict Analysis and Dispute Resolution பிரிவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share