SKIP TO MAIN CONTENT

நமது கல்விமுறை எங்கே போகிறது?

Premanand Sethurajan
Premanand Sethurajan Source: Premanand Sethurajan

அன்றாடம் பரபரப்பாகும் செய்திகளை, உண்மையா பொய்யா என்று அறியாமல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விடயங்களை, அறிவியல் பின்னணியோடு அலசி, சமூகப் பொறுப்போடு, எளிய தமிழில் வீடியோவாகத் தயாரித்து வெளியிடுகிறது சென்னையைச் சேர்ந்த எல்.எம்.இ.எஸ். அகாடமி (Lets Make Engineering Simple - LMES Academy). அதனை ஆரம்பித்து செவ்வனே இயக்கி வரும் பிரேமானந் சேதுராஜன், தான் ஏன் இதனை ஆரம்பித்தேன் என்பதிலிருந்து, பாடசாலைச் சிறார்களுக்கு விஞ்ஞானத்தை எப்படி இலகுவாகக் கற்றுத் தருகிறார்கள் என்பது வரை பல்வேறு கேள்விகளுக்கு, மனம் திறந்தது பதிலளிக்கிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அன்றாடம் பரபரப்பாகும் செய்திகளை, உண்மையா பொய்யா என்று அறியாமல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விடயங்களை, அறிவியல் பின்னணியோடு அலசி, சமூகப் பொறுப்போடு, எளிய தமிழில் வீடியோவாகத் தயாரித்து வெளியிடுகிறது சென்னையைச் சேர்ந்த எல்.எம்.இ.எஸ். அகாடமி (Lets Make Engineering Simple - LMES Academy). அதனை ஆரம்பித்து செவ்வனே இயக்கி வரும் பிரேமானந் சேதுராஜன், தான் ஏன் இதனை ஆரம்பித்தேன் என்பதிலிருந்து, பாடசாலைச் சிறார்களுக்கு விஞ்ஞானத்தை எப்படி இலகுவாகக் கற்றுத் தருகிறார்கள் என்பது வரை பல்வேறு கேள்விகளுக்கு, மனம் திறந்தது பதிலளிக்கிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now