SKIP TO MAIN CONTENT

ரோபோக்கள் மனிதர்கள்போன்று உணர்வுகளுடன் இயங்க ஆரம்பித்தால்...

Beautiful Female Robot In Bathtub Amid Glowing Cables
Photo taken in Moscow, Russia Source: EyeEm

உள்ளுணர்வுள்ள கணினிகள் எதிர்காலத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதற்கட்டமே LaMDA - Language Model for Developed Applications என்று Google புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள chat bot -உரையாடும் கணினி என்று நிபுணர்கள் அச்சம் வெளியிடுகின்றனர். அப்படி நிபுணர்கள் நினைப்பதுபோன்று நடந்துவிட்டால் பல சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளன. இப்படியான தகவல்களை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

உள்ளுணர்வுள்ள கணினிகள் எதிர்காலத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முதற்கட்டமே LaMDA - Language Model for Developed Applications என்று Google புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள chat bot -உரையாடும் கணினி என்று நிபுணர்கள் அச்சம் வெளியிடுகின்றனர். அப்படி நிபுணர்கள் நினைப்பதுபோன்று நடந்துவிட்டால் பல சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளன. இப்படியான தகவல்களை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now