SKIP TO MAIN CONTENT

தமிழ் திரைப்படங்கள் வளர்ச்சியடைந்துள்ளனவா?

Kishor of 4EB Tamil Oli
Kishor of 4EB Tamil Oli Source: SBS Tamil

இந்தியாவில் இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன. கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்திரைப்படங்கள் வளர்ச்சியடைந்திருந்தாலும், பிற மொழிப் படங்களோடு ஒப்பிட்டால் தமிழ் படங்களின் வளர்ச்சி போதுமானதுதானா? என்ற கேள்வியோடு “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் நாம் கலந்துரையாடிய கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் கிஷோர் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன. கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்திரைப்படங்கள் வளர்ச்சியடைந்திருந்தாலும், பிற மொழிப் படங்களோடு ஒப்பிட்டால் தமிழ் படங்களின் வளர்ச்சி போதுமானதுதானா? என்ற கேள்வியோடு “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் நாம் கலந்துரையாடிய கருத்துக்களின் தொகுப்பு. சிறப்பு விருந்தினர்: பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலியின் கிஷோர் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now