தமிழ் நாட்டு அரசியல் எதிர்பாராத மாற்றங்களை சந்தித்துவருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் பினாமி ஆட்சி என்று எதிர்கட்சிகள் குறை கூறுகின்றன. வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்களோடு சிறப்பு அலசலுக்காக கலந்துகொண்டவர் சிட்னியில் வாழும் தினேஷ் அவர்கள். சமூக ஊடகங்களில் அதிகமாக இயங்கி தொடர்ந்து கருத்துக்களைப் பதிவு செய்துவரும் இளைஞர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.