தமிழ் நாட்டில் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக முன்வைக்கப்படும் கருத்தை மறுக்கிறார் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். கமல் ரஜினி வந்தாலும் அரசியல் அதிகாரம் பெறுவது இயலாது என்று அவர் வாதிடுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.