SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உலகின் No 1 நாணயம் அமெரிக்க டாலர் என்ற மதிப்பை அது இழக்கிறதா?

Man's hand's throwing many US $1 bills from metal bucket Credit: PM Images/Getty Images
உலகின் நாணயம் அமெரிக்க டாலர் என்ற தகுதியை அமெரிக்க டாலர் இழக்கும் அபாயத்தை சந்திப்பதாக பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பின்னணியை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share