Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Work From Home என்பது ஊழியரின் உரிமையா? நிறுவனம் ‘No’ சொல்ல முடியுமா?

Young woman studying at home, working remotely on laptop, enjoying comfortable flexible work life
Young woman working remotely from home, using laptop while lying comfortably on sofa. Focusing on online study and freelance business Credit: Noko LTD/Getty Images

ஆஸ்திரேலியாவில் COVID பெருந்தொற்றுக்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்வது பல ஆஸ்திரேலியர்களின் வேலை வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறியுள்ளது. பலர் Work From Home முறையை விரும்புகின்றனர். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்துகின்றன. இந்த பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு ஊழியரின் சட்டப்பூர்வ உரிமையா? ஒரு Work From Home கோரிக்கையை நிறுவனம் எந்த காரணங்களின் அடிப்படையில் மறுக்க முடியும்? அண்மைய Fair Work Commission தீர்ப்புகள் என்ன சொல்கின்றன? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் COVID பெருந்தொற்றுக்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்வது பல ஆஸ்திரேலியர்களின் வேலை வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறியுள்ளது. பலர் Work From Home முறையை விரும்புகின்றனர். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்துகின்றன. இந்த பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு ஊழியரின் சட்டப்பூர்வ உரிமையா? ஒரு Work From Home கோரிக்கையை நிறுவனம் எந்த காரணங்களின் அடிப்படையில் மறுக்க முடியும்? அண்மைய Fair Work Commission தீர்ப்புகள் என்ன சொல்கின்றன? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Is working from home a right? Can an employer say “No”?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now