SKIP TO MAIN CONTENT

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் - காரணம் மற்றும் அதன் பின்னணி

Israeli Airstrike In Gaza After Hamas Attacks
Israeli airstrike in Gaza, Palestine on October 7, 2023. (Photo by Majdi Fathi/NurPhoto via Getty Images) Source: NurPhoto / NurPhoto/NurPhoto via Getty Images

கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தரை, வான், கடல் மார்க்கமாக திடீர் தாக்குதல் நடத்தினர். தற்போது தீவிரமாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த தாக்குதல் குறித்து செல்வியுடன் விரிவாக உரையாடுகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தரை, வான், கடல் மார்க்கமாக திடீர் தாக்குதல் நடத்தினர். தற்போது தீவிரமாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த தாக்குதல் குறித்து செல்வியுடன் விரிவாக உரையாடுகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now