கோரோனா: பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலம் பற்றி அச்சப்படுவது நியாயம்தானா?

Nithya (top left), Helen (top right), Runa (bottom left) and Vishakan (bottom right) Source: SBS Tamil
கொரோனா காரணமாக மாணவர்கள் பலரும் வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர். இந்நிலையில் கல்வித்தேர்வுகள் எப்படி நடத்தப்படும், அவர்களின் எதிர்கால கல்விக் கனவுகள் எப்படி அமையும் என்ற பல கேள்விகள் பலருக்கும் பிறக்கும். இந்த கேள்விகளோடு ஒரு கலந்துரையாடல். இந்த பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: முனைவர் நித்யா தர்மசீலன் (பெற்றோர்), ஹெலன் அசோகன் (பள்ளி ஆசிரியை), ரூனா (ஆற்றுப்படுத்துனர்), மற்றும் விசாகன் பசுபதிதாசன் (12 ஆம் ஆண்டு மாணவர்) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share