“பனந்தோப்பல்ல.... பனைமரக்காடு!”

“Panaimarakkādu” director Navaratnam Kesavarajah Source: Supplied
முழுக்க முழுக்க இலங்கையின் வட பகுதியில் தயாராகி, அண்மையில் வெளியாகியிருக்கும் முளு நீளத் திரைப்படம் “பனைமரக்காடு.” இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ள நவரட்ணம் கேசவராஜா, இந்தத் திரைப்படம் குறித்தும் அதை எடுப்பதன் போது ஏற்பட்ட அநுபவங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் மனம் விட்டு உரையாடுகிறார்.
Share



