SKIP TO MAIN CONTENT

உக்ரைனில் சிக்கிக்கொண்ட தமிழ் மாணவரின் அனுபவம்!

Rajesh and his friends
Rajesh and his friends Source: Supplied

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற பல மாணவர்கள் உட்பட பெருமளவிலான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். உக்ரைன் தனது வான் எல்லையை மூடியதால், இந்தியர்கள் பக்கத்து நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா, ஹங்கேரி சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். இப்படியாக உக்ரைனில் சிக்கிக்கொண்டவர்களில் தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷும் ஒருவர். இது அவருடைய அனுபவம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற பல மாணவர்கள் உட்பட பெருமளவிலான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். உக்ரைன் தனது வான் எல்லையை மூடியதால், இந்தியர்கள் பக்கத்து நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாக்கியா, ஹங்கேரி சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். இப்படியாக உக்ரைனில் சிக்கிக்கொண்டவர்களில் தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷும் ஒருவர். இது அவருடைய அனுபவம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now