SKIP TO MAIN CONTENT

யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் நடத்தும் பொங்கல் விழா

CC
Source: SBS Tamil

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் Cumberland Councilம் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பொங்கல் நிகழ்வின் குறிக்கோள்களையும் சங்கத்தின் சாதனைகளையும் விளக்குகிறார்கள் யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த சிவபாலசிங்கம் ரிஷிகேசன் மற்றும் தனபாலசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன். இடம் : Pendle Hill Civic park காலம் : ஜனவரி 20ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் Cumberland Councilம் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பொங்கல் நிகழ்வின் குறிக்கோள்களையும் சங்கத்தின் சாதனைகளையும் விளக்குகிறார்கள் யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த சிவபாலசிங்கம் ரிஷிகேசன் மற்றும் தனபாலசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன். இடம் : Pendle Hill Civic park காலம் : ஜனவரி 20ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now