யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் 12 ஆவது ஆண்டாக பெருமையுடன் நடத்தும் கீதவாணி விருதுகள் 2017 பாடல் போட்டி நிகழ்ச்சி UNSW பல்கலைக் கழகத்தின் Clancy Auditorium இல் வைத்து செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்தும், யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் இலங்கையில் ஆற்றும் உதவிகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்குகின்றனர், இந்த சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுபதாசன் மற்றும் செயலர் மகாலிங்கம் அறிவழகன் ஆகியோர். இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.