SKIP TO MAIN CONTENT

யாழ்ப்பாணத்தின் புகையிலை வியாபாரம் எப்படி செல்கிறது?

Tobacco.jpg

இலங்கையில் தேயிலை, கருவா, ஏலம் என பல பயிர்கள் பிரபலமாக இருந்தாலும் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பயிராக புகையிலை காணப்படுகிறது. வலிகாம பகுதியில் ஒன்றானா உடுவில் பகுதிக்குச் சென்று புகையிலை குறித்த நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் திலக்க்ஷி.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் தேயிலை, கருவா, ஏலம் என பல பயிர்கள் பிரபலமாக இருந்தாலும் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பயிராக புகையிலை காணப்படுகிறது. வலிகாம பகுதியில் ஒன்றானா உடுவில் பகுதிக்குச் சென்று புகையிலை குறித்த நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் திலக்க்ஷி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now