SKIP TO MAIN CONTENT

யாழ்ப்பாணக் கிணறுகள்!!!

Jaffna Peninsula
Jaffna Peninsula

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சனை பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பம் ஆகிவிட்டன என்றும் சுன்னாகத்தில் இயங்கி வந்த எண்ணெய் எரிபொருட்கள் ஊடான மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற விதத்தில் நிலத்தில் விடப்பட்டதன் விளைவாகவே இக்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்களும் நிபுணர்களும் கருதுகிறார்கள்.இது குறித்த விரிவான விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சனை பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பம் ஆகிவிட்டன என்றும் சுன்னாகத்தில் இயங்கி வந்த எண்ணெய் எரிபொருட்கள் ஊடான மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற விதத்தில் நிலத்தில் விடப்பட்டதன் விளைவாகவே இக்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்களும் நிபுணர்களும் கருதுகிறார்கள்.இது குறித்த விரிவான விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now