வேலை இருக்கிறது. உங்களுக்குத் தேவையா?

Source: WILLIAM WEST/AFP via Getty Images
ROA என்று அழைக்கப்படும் Regional Opportunities Australia எனும் அரசு சாரா அமைப்பு அகதிகளுக்கும், புகலிடகோரிக்கையாளர்களுக்கும், நாட்டில் புதிதாக குடியேறியோருக்கும் வேலை தேடித்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிராந்திய நகரங்களில் ஆயிரக்கணக்கில் வேலைகள் காத்துள்ளன என்றும், தமது நிறுவனத்தை அணுகினால் அவர்களுக்கு தங்கள் உதவ முடியும் என்றும் ROA அமைப்பு கூறுகிறது. ROA அமைப்பின் பணிகளை விளக்குகிறார் அருட்திரு ஜெகசோதி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல். அதிக தகவலுக்கு: www.roa.org.au
Share