தமிழ் வம்சாவளி பெண் அமெரிக்க துணை அதிபராகும் வாய்ப்பு

Joe Biden with California Senator Kamala Harris Source: AAP
தமிழக வம்சாவளி பெண் அமெரிக்க செனட்டர் Kamala Harris அந்நாட்டின் Democratic கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஆங்கிலத்தில் Jennifer Scherer எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share