நல்வாழ்வுக்கான பயணம்

Inthu Sivakumar (L) and Dhamayanthy Umasaran (R) Source: SBS Tamil
தமிழ் மகளிர் அபிவிருத்திக் குழு, Haathi in the Room என்ற அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எமது உள நல பயிற்சிப்பட்டறை மே 4, 2019, சனிக்கிழமை - பிற்பகல் 1மணி முதல் 5 மணிவரை Parramatta RSL, 2 Macquaire Street, Parramatta NSW என்ற இடத்தில் நடக்கிறது. கலை, கதை கூறுதல் மற்றும் இலக்கியம் என்பவற்றின் ஊடாக உளநலம் பற்றிய விழிப்புணர்வு, களங்கத்தைக் குறைத்தல், அறிவைப் பகிர்தல் மற்றும் எமது சமூகத்தின் அடைவு அதிகரிப்பு என்பவற்றை ஏற்படுத்த நாம் விழையம் இந்த நிகழ்ச்சி குறித்து தமயந்தி உமாசரண் மற்றும் இந்து சிவக்குமார், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள். நுழைவுச் சீட்டுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் அழைக்க வேண்டியவர்கள்: மனோ - 0427 562 312, சத்யா - 0414 057 374, மற்றும் விஜி - 0434 940 065.
Share



