மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பித்ததை தொடர்ந்து நேற்று மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.