ஆசைகாட்டி வேலைவங்குவதில் வல்லவர் “மாமா”

Source: Viji
திரை இசைத் திலகம் K.V.மகாதேவன் அவர்களின் நூற்றாண்டு விழா (1918 – 2018) இந்த ஆண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் குறித்த நான்குவாரத் தொடரை முனவைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள். குரல் கொடுத்தவர்: விஜி சுந்தர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 3.
Share


