“மாமா” இல்லையேல் நானில்லை – MS விஸ்வநாதன்

Source: Suntharadas
திரை இசைத் திலகம் K.V.மகாதேவன் அவர்களின் நூற்றாண்டு விழா (1918 – 2018) இந்த ஆண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் குறித்த நான்குவாரத் தொடரை முன்வைக்கிறார் சுந்தரதாஸ் அவர்கள். குரல் கொடுத்தவர்: விஜி சுந்தர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 4 (நிறைவுப்பாகம்).
Share



