இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ போதனையை காந்தி பிராத்தனையில் பயன்படுத்தினார் - கல்யாணம்

Mahatma Gandhi’s personal secretary V Kalyanam
Source: PTI

இந்தியாவில் சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் தனிச் செயலராக இருந்தவருமான வி.கல்யாணம் அவர்கள் கடந்த வாரம் செவ்வாய்கிழமை (4 மே) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 99. பத்து ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பு நிகழ்ச்சிக்காக கல்யாணம் அவர்கள் SBS - தமிழ் ஒலிபரப்பிடம் பேசினார். அந்த நிகழ்ச்சியை எவ்வித மாற்றமுமின்றி மறு ஒலிபரப்பு செய்து கலயாணம் அவர்களை நினைவுகூர்கிறோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

இந்தியாவில் சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் தனிச் செயலராக இருந்தவருமான வி.கல்யாணம் அவர்கள் கடந்த வாரம் செவ்வாய்கிழமை (4 மே) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 99. பத்து ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பு நிகழ்ச்சிக்காக கல்யாணம் அவர்கள் SBS - தமிழ் ஒலிபரப்பிடம் பேசினார். அந்த நிகழ்ச்சியை எவ்வித மாற்றமுமின்றி மறு ஒலிபரப்பு செய்து கலயாணம் அவர்களை நினைவுகூர்கிறோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now