SKIP TO MAIN CONTENT

அமெரிக்க அதிபராக வெள்ளை இனமில்லாத பெண்ணை மக்கள் ஏற்பார்களா?

US Election 2024 Candidates

அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு இன்னமும் சுமார் நூறு நாட்களே இருக்கின்ற போதிலும், Democratic கட்சி வேட்பாளராக, அமெரிக்க அதிபர் Joe Biden இந்த வருட அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவருக்கு மாற்றாக துணை அதிபர் கமலா Harris போட்டியிடுவார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு இன்னமும் சுமார் நூறு நாட்களே இருக்கின்ற போதிலும், Democratic கட்சி வேட்பாளராக, அமெரிக்க அதிபர் Joe Biden இந்த வருட அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவருக்கு மாற்றாக துணை அதிபர் கமலா Harris போட்டியிடுவார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.

இது குறித்த செய்தியின் பின்னணியை அமெரிக்காவின் California மாநிலத்தில் பல வருடங்களாக வாழ்பவரும் அமெரிக்க மற்றும் உலக அரசியலை கூர்ந்து அவதானித்து வருபவருமான மித்திரன் கருணாநந்தன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now