SKIP TO MAIN CONTENT

“திராவிடச் சிந்தனை கொண்டவர் கமல்ஹாசன்”

Arulmozhi
Arulmozhi Source: Arulmozhi

தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசன் நேரடியாக அரசியலில் நுழைவதுபோன்று அவரின் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன. கமல்ஹாசன் திராவிட சிந்தனைகள் கொண்டவர் என்றும், அவர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றும் வாதிடுகிறார் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசன் நேரடியாக அரசியலில் நுழைவதுபோன்று அவரின் சமீபத்திய செயல்பாடுகள் காட்டுகின்றன. கமல்ஹாசன் திராவிட சிந்தனைகள் கொண்டவர் என்றும், அவர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றும் வாதிடுகிறார் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now