SKIP TO MAIN CONTENT

“Big Boss நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகவேண்டும்” – அர்ஜுன் சம்பத்

Arjun Sampath
Arjun Sampath Source: Arjun Sampath

தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகிவரும் Big Boss நிகழ்ச்சியை கடுமையாக எதிர்க்கிறது இந்து மக்கள் கட்சி. அதற்கான காரணம் என்ன? என்று விளக்கும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் இந்த Big Boss நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அர்ஜுன் சம்பத் அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் நாட்டில் ஒளிபரப்பாகிவரும் Big Boss நிகழ்ச்சியை கடுமையாக எதிர்க்கிறது இந்து மக்கள் கட்சி. அதற்கான காரணம் என்ன? என்று விளக்கும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் இந்த Big Boss நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அர்ஜுன் சம்பத் அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now