பெண்ணியமும் இறையியலும் (கனா கண்டேன்)

Kana Kanden Team
Source: SBS Tamil

இசைக் கலைஞர் காயத்ரி பரத் படைக்கும் “கனா கண்டேன்” தொடரின் நான்காம் பாகம். தெய்வீகத்தை, மறைபொருளைத் தேடிய ஒன்பது பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் பாடல்களையும் (mystic women) பாடி, விவரிக்கும் தொடர் இது. பெண்ணியமும் இறையியலும் குறித்து விவரிக்கும் காயத்ரி அவர்கள் கடந்த பத்து வாரத் தொடர்களில் வழங்கிய சிறப்பம்சங்களை தொகுத்தளித்து நிறைவு செய்கிறார். பாகம் – 11 (நிறைவுப் பாகம்). Harmonium: Prashant Ramakarishnan Tabla: Abhijit Dan Mridangam: Sumukha Jagdeesh Tanpura: Ankita Bharat Studio: SBS Producer: RaySel

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

இசைக் கலைஞர் காயத்ரி பரத் படைக்கும் “கனா கண்டேன்” தொடரின் நான்காம் பாகம். தெய்வீகத்தை, மறைபொருளைத் தேடிய ஒன்பது பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் பாடல்களையும் (mystic women) பாடி, விவரிக்கும் தொடர் இது. பெண்ணியமும் இறையியலும் குறித்து விவரிக்கும் காயத்ரி அவர்கள் கடந்த பத்து வாரத் தொடர்களில் வழங்கிய சிறப்பம்சங்களை தொகுத்தளித்து நிறைவு செய்கிறார். பாகம் – 11 (நிறைவுப் பாகம்). Harmonium: Prashant Ramakarishnan Tabla: Abhijit Dan Mridangam: Sumukha Jagdeesh Tanpura: Ankita Bharat Studio: SBS Producer: RaySel

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now