மெல்பேர்னில் 'காசேதான் கடவுளடா'

Natyabollywood

Natyabollywood Source: Natyabollywood

தமிழகத்தின் பிரபல சினிமா மற்றும் நாடக நடிகர் வை.ஜி.மகேந்திரா அவர்களின் 'காசேதான் கடவுளடா' என்ற நாடகம் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 7 மணிக்கு மெல்பேர்னில் உள்ள South Oakleigh College, Bakers Road, Oakleigh South என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. அவரது ஆஸ்திரேலிய விஜயம் பற்றி வை.ஜி.மகேந்திரா அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா. மெல்பேர்னில் அரங்கேறும் காசேதான் கடவுளடா நாடகம் குறித்த மேலதிக விபரங்களுக்கு natyabollywood@gmail.com என்ற மின்னஞ்சலில் நித்யாவைத் தொடர்பு கொள்ளலாம்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now