சிறுவர்களில் ஏற்படக்கூடிய பல் தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்!

 iStock / Getty Images Plus, Inset: Raji
Source: iStock / Getty Images Plus, Inset: Raji

சிறுவர்களில் ஏற்படக்கூடிய பல் சம்பந்தமான சில பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான அடிப்படை பல் சிகிச்சை தொடர்பிலும் விளக்குகிறார் பிரிஸ்பேனில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Share this with family and friends

சிறுவர்களில் ஏற்படக்கூடிய பல் சம்பந்தமான சில பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான அடிப்படை பல் சிகிச்சை தொடர்பிலும் விளக்குகிறார் பிரிஸ்பேனில் பல ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றும் ராஜி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now