SKIP TO MAIN CONTENT

கேப்பாப்பிலவுக் காணிகள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பின் பின்னணி என்ன?

Karunakaran
Karunakaran Source: Karunakaran

இலங்கையின் முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு , பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாதமாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், இன்று அவர்களது காணிகள் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு தொடர்பிலும் அலசுகிறார் கிளிநொச்சியில் வாழும் சுயாதீன ஊடகவியலாளர் திரு.கருணாகரன்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு , பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாதமாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், இன்று அவர்களது காணிகள் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு தொடர்பிலும் அலசுகிறார் கிளிநொச்சியில் வாழும் சுயாதீன ஊடகவியலாளர் திரு.கருணாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now