‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்று அழைக்கப்படும் கி.ரா. அவர்களின் "நாற்காலி" சிறுகதையின் ஒலிவடிவம். கதை வெளியான ஆண்டு 1969 & ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2011. குரல் வழங்கி நடித்தவர்: பாலசிங்கம் பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





