சிறுவர்களுக்கான வினா விடை இறுதி போட்டி
L-R Abinayan, Meera
வண்ணம் புத்தச்சாலையின் அணுசரணையுடன் SBS வானொலி தமிழ் ஒலிப்பரப்பு நடத்திய சிறுவர்களுக்கான வினா விடை போட்டியின் இறுதி போட்டி நிகழ்ச்சி. அரையிறுதி போட்டியில் 4 சிறுவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் இருவர் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர் மீரா தயாபரன் மற்றும் அபிநயன் ராஜ்குமார்.இப்போட்டியை தயாரித்து நடத்துபவர் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செல்வி.
Share

