வண்ணம் புத்தச்சாலையின் அணுசரணையுடன் SBS வானொலி தமிழ் ஒலிப்பரப்பு நடத்திய சிறுவர்களுக்கான வினா விடை போட்டியின் அரையிறுதி போட்டி நிகழ்ச்சி. காலிறுதி போட்டியில் 9 சிறுவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் ஐவர் அரையிறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர். மீரா தயாபரன், வர்ஷினி கேதீஷ்வரன், அபிநயன் ராஜ்குமார், லக்ஷ்மிபிரதா ஈஸ்வரன் , பானுகா கனகசபேசன். இப்போட்டியை தயாரித்து நடத்துபவர் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செல்வி. இன்றைய நிகழ்ச்சி அரையிறுதி போட்டியின் முதல்பாகம். அரையிறுதி போட்டியின் இறுதி பாகத்தை நேயர்கள் அடுத்த திங்கட்கிழமை செவிமடுக்கலாம்