SKIP TO MAIN CONTENT

இந்துமத முறையில் நடந்த ஒரே பாலினத் திருமணம்

Kirthi and Anita
Source: Bhargav Boppa Photography

கீர்த்தி மற்றும் அனிதா சமீபத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட ஒரே பாலினத் தம்பதியினர்.


Published

Updated

By Selvi

Source: SBS



Skip to podcast episode content

கீர்த்தி மற்றும் அனிதா சமீபத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்துக்கொண்ட ஒரே பாலினத் தம்பதியினர்.


தற்போது குயின்ஸ்லாந்தில் வாழ்ந்து வரும் இவர்களின் கதையை கீர்த்தி, அவரின் தாயார் சிவகாமி மற்றும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதர் ராமி சிவன் ஆகியோரின் கருத்துக்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now