SKIP TO MAIN CONTENT

குர்திஸ்தான் தேசம்:: ஏன் அவசியம்? என்ன அவசரம்?

Ms Roza Germian, Dr Ahmad Alrubaie; Kurds celebrate after the announcement of the results of the independence referendum in Erbil; Map of Kurdistan.
Ms Roza Germian, Dr Ahmad Alrubaie; Kurds celebrate after the announcement of the results of the independence referendum in Erbil; Map of Kurdistan. Source: SBS Tamil & AAP

அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் ஒரு சுதந்தர தேசமாக வேண்டும் என்ற முனைப்புடன் குர்திஸ் மக்கள் போராடிவருகிறார்கள். ஈராக்கிய குர்திஸ் மக்கள் கடந்த மாதம், செப்டெம்பர் 25ம் தேதி ஒரு மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சுதந்திர குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாக்குவதற்கு ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். குர்திஸ் மக்களின் வரலாற்றையும் அவர்களது தற்போதைய நிலை, குறிப்பாக ஈராக்கில் வாழும் குர்திஸ் மக்களின் இந்த வாக்கெடுப்பு குறித்தும் The Committee of Iraqi Academics in Australia and New Zealand என்ற அமைப்பின் தலைவராகக் கடமையாற்றும் சிட்னி வாழ் மருத்துவர் Ahmad Alrubaie மற்றும் SBS குர்திஸ் நிறைவேற்றுத்தயாரிப்பாளார் Roza Germianஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் ஒரு சுதந்தர தேசமாக வேண்டும் என்ற முனைப்புடன் குர்திஸ் மக்கள் போராடிவருகிறார்கள். ஈராக்கிய குர்திஸ் மக்கள் கடந்த மாதம், செப்டெம்பர் 25ம் தேதி ஒரு மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சுதந்திர குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாக்குவதற்கு ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். குர்திஸ் மக்களின் வரலாற்றையும் அவர்களது தற்போதைய நிலை, குறிப்பாக ஈராக்கில் வாழும் குர்திஸ் மக்களின் இந்த வாக்கெடுப்பு குறித்தும் The Committee of Iraqi Academics in Australia and New Zealand என்ற அமைப்பின் தலைவராகக் கடமையாற்றும் சிட்னி வாழ் மருத்துவர் Ahmad Alrubaie மற்றும் SBS குர்திஸ் நிறைவேற்றுத்தயாரிப்பாளார் Roza Germianஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now