SKIP TO MAIN CONTENT

நம்புங்கள்! தமிழ்நாட்டின் Hi Tech கிராமம்!

Ravi
Ravi Source: Ravi

தமிழ்நாட்டில் கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் குருடம்பாளையம் எனும் கிராமப்பஞ்சாயத்து மிக நவீனங்களுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. கிராமம் முழுவதும் இலவச WI-FI, சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை, கழிப்பறைகள் என்று இந்த கிராமத்தின் நவீனம் நீள்கிறது. எப்படி இது சாத்தியம்? நம்மை வியக்க வைக்கும் இந்த கிராமம் குறித்து குருடம்பாளையம் பஞ்சாயத்தின் தலைவர் ரவி நம்மோடு உரையாடுகிறார். சந்தித்தவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் குருடம்பாளையம் எனும் கிராமப்பஞ்சாயத்து மிக நவீனங்களுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. கிராமம் முழுவதும் இலவச WI-FI, சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை, கழிப்பறைகள் என்று இந்த கிராமத்தின் நவீனம் நீள்கிறது. எப்படி இது சாத்தியம்? நம்மை வியக்க வைக்கும் இந்த கிராமம் குறித்து குருடம்பாளையம் பஞ்சாயத்தின் தலைவர் ரவி நம்மோடு உரையாடுகிறார். சந்தித்தவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now