Sinhalese dominated Srilankan government to give justice to innocent Tamils.பல இன்னல்களுடன் இங்கு குடிபெயர்ந்து வாழும் தமிழ் மக்களிற்கு என்ன உதவிகள் செய்தீர்கள்? ஏன் புலம் பெயர் சமூகம் உங்களிற்கு வாக்களிக்க வேண்டும் என நம்புகிறீர்கள்? நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன் கேட்ட கேள்விகளிற்குப் பதில் அளிக்கிறார் Labor கட்சியின் Reid தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் John Murphy அவர்கள்.