SKIP TO MAIN CONTENT

முதியோர் பராமரிப்பில் உள்ள 'நெருக்கடி'யைத் தீர்க்கப் போவதாக Labor கட்சி உறுதியளிக்கிறது

Federal Opposition Leader Anthony Albanese acknowledges the public galleries after delivering his Budget Reply Speech in the House of Representatives of Parliament House in Canberra, Thursday, March 31, 2022. (AAP Image/Lukas Coch)
Federal Opposition Leader Anthony Albanese acknowledges the public galleries after delivering his Budget Reply Speech in Canberra. Source: AAP

முதியோர் பராமரிப்பிற்காக 2.5 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப் போவதாக, எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese அரசு அறிவித்த நிதி நிலை அறிக்கைக்குப் பதிலளித்த வேளை அறிவித்தார்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

முதியோர் பராமரிப்பிற்காக 2.5 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப் போவதாக, எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese அரசு அறிவித்த நிதி நிலை அறிக்கைக்குப் பதிலளித்த வேளை அறிவித்தார்.


 

நடக்கவிருக்கும் தேர்தலில் Labor கட்சி வெற்றி பெற்றால், குழந்தை பராமரிப்பிற்கான செலவு குறைக்கப்படும் என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்யப்படும் என்றும் சராசரி ஊதியம் உயரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து Arianna Lucente ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now