SKIP TO MAIN CONTENT

நிச்சயமற்ற நிலையில் தவிக்கும் அகதிகள் - அரசின் புதிய சட்டத்திற்கு முட்டுக்கட்டை

Refugee By Boat
Credit: Wikimedia

"Fast track " நடைமுறையில் சிக்கித் தவிக்கும் சுமார் 9,000 புகலிடக் கோரிக்கையாளர்களின் நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்புகள் வலுத்து வருகின்றன. அதேபோன்று ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

"Fast track " நடைமுறையில் சிக்கித் தவிக்கும் சுமார் 9,000 புகலிடக் கோரிக்கையாளர்களின் நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்புகள் வலுத்து வருகின்றன. அதேபோன்று ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now